
அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - SLPP - 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்
- ஐக்கிய மக்கள் சக்தி - SJB - 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்
- தேசிய மக்கள் சக்தி - NPP / JJB - 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்
- இலங்கை தமிழரசு கட்சி - ITAK - 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்
- ஐக்கிய தேசிய கட்சி - UNP - 249,435 (2.15%) 1 ஆசனம்
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - AITC - 67,766 (0.58%) - 2 ஆசனங்கள்
- OPPP - 67,758 (0.58%) - 1 ஆசனம்
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - TMVP - 67,692 (0.58%) 1 ஆசனம்
- இலங்கை சுதந்திர கட்சி - SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்
- ஈழமக்கள் ஜனநாயக கட்சி - EPDP - 61,464 (0.53%) 2 ஆசனங்கள்
- MNA - 55,981 (0.48%) 1 ஆசனம்
- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - TMTK - (0.44) 1 ஆசனம்
- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்
- தேசிய காங்கிரஸ் - NC - 39,272 (0.34%) 1 ஆசனம்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - SLMC - 34,428 (0.3%) 1 ஆசனம்