எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாரஹேன்பிட்டியிலுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு சேவையை பெற்றுக்கொள்ள வந்திருந்தவர்கள் ஜனாதிபதியிடம் தமது முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.
ஜனாதிபதியின் வருகையை அடுத்து குறித்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அதிகார சபையின் கணக்கீட்டு பிரிவின் விசாரணை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.