எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 24 , 2020 சனிக்கிழமை
- 138 பேர் மரணம்
- 45,422 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 34,645
மொத்த தொற்றுக்கள் 1,086,497
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,126
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 23,519 (24 மணி நேரத்தில் + 138) ஆகும்.
பிரான்சில் கடந்த 7 நாட்களில் 11,713 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில்1,772பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 16% ஆக உயர்கிறது.
பொது சுகாதார தரவுகளின்படி, 92மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.