![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg90F1b8Mj0qvjpA4hvhoXOBDiH56wNcDvPYM6Rm-wrRoa1HOeyFrfC1hOS7lSk9-lnZQHc87zDJLEyQRdQYVc3BRKo0iZMlp6B1sMiJtEjGX4TFzyqpix3K3Ijx4BR4CsYjV3yt_rdjSk/s16000/aa.jpg)
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 12 , 2020 திங்கள்
96 பேர் மரணம்
8,505 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை....
மொத்த இறப்புக்கள் 32,825
மொத்த தொற்றுக்கள் 743,479
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,785
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,993 (24 மணி நேரத்தில் +96). ஆகும்.
பிரான்சில் 7 நாட்களில் 5,350 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 929 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 11.8% ஆக உயர்கிறது.