பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(13.11.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 12 , 2020 வியாழக்கிழமை
  • 932 பேர் மரணம்
  • 23,794 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 43,892

மொத்த தொற்றுக்கள் 1,922,504

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,739 (+476)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 30,153 (24 மணி நேரத்தில் +456) ஆகும்.

Previous Post Next Post