பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(02.12.2020)


 
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 02 , 2020 புதன்கிழமை.
  • 313 பேர் மரணம்
  • 14,064 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 53,816  
மொத்த தொற்றுக்கள் 2,244,635

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,812

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 37,002 (கடந்த 24 மணி நேரத்தில் + 313) ஆகும்.
Previous Post Next Post