பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(08.01.2021)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 08, 2021 வெள்ளிக்கிழமை.
  • 281 பேர் மரணம்
  • 19,814 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 67,431
மொத்த தொற்றுக்கள் 2,747,135

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,616 (+314)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 46,815 (24 மணி நேரத்தில் +281) ஆகும்.

Previous Post Next Post