மரண அறிவித்தல் - சிவரூபன் சைதனியா

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைதனியா சிவரூபன் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இரத்தினம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைகுந்தராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவரூபன் வைலஜா தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,

ஆகித்யன், அபர்ணியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுதானந்தம்(சிவா- கனடா), சிவானந்தன்(இலங்கை) , பரதன்- கிந்துஜா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

சரோஜினிதேவி(ரதி- கனடா), ரஞ்சனாதேவி(ஜேர்மனி), ராகினி(சுவிஸ்), காலஞ்சென்ற இன்பம், ரூபினி(இலங்கை), ரஜனிகாந்த்(மதன்)- பிரியதர்சினி(கனடா), சசிகாந்த்(ரதன்- வவுனியா) - சாம்பவி ஆகியோரின் அன்பு மருமகளும்,

யானுஜா, துவாரகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Covid 19 காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குகொள்ள விரும்புவோர் முன் கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை                        Get Direction

Thursday, 18 Mar 2021 9:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்                        Get Direction

Thursday, 18 Mar 2021 12:30 PM
St. John's Norway Cemetery & Crematorium256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு

சிவரூபன் - தந்தை
சறோ
ரஜனிகாந்த் - மாமா
பரதன்
சசிகாந்த் - மாமா
துவாரகன் - மைத்துனர்
Previous Post Next Post