பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(14.04.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 14, 2021 புதன்கிழமை.
  • 297 பேர் மரணம்
  • 43,505 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 5,902 (-50) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
இதுவரை….

மொத்த இறப்புக்கள்  99,805
மொத்த தொற்றுக்கள் 
 5,149,834

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,145 (+21) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 73,632 (24 மணி நேரத்தில் +297) ஆகும்.
Previous Post Next Post