பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(16.04.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 16, 2021 வெள்ளிக்கிழமை.
  • 331 பேர் மரணம்
  • 36,442 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 5,914 (-10) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்   100,404
  • மொத்த தொற்றுக்கள் 5,224,321
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  26,170 ( +25)  ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 74,234 (24 மணி நேரத்தில் +306)ஆகும்.
Previous Post Next Post