பிரான்ஸில் குறிப்பாக 93ம் பிராந்தியத்தில் வாழும் மக்களுக்கு கொரோனாத் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்வதற்கு நேற்று முதல் பல இடங்களில் நிலையங்கள் இயங்குகின்றது.
இருப்பினும் அவை பற்றிய மேலதிக விபரங்களை திருமதி சுகுர்ணா ஸ்ரீகணேஷன் அவர்கள் ( மருந்தக பணியாளர் ) தருகிறார்.
பாரிஸில் வாழும் மக்களும் லாக்கொர்நொவில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- +33 7 78 55 59 86 centre de vaccination Covid La Courneuve
- 01 43 93 78 77 centre de vaccination Stade de France.