பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 04, 2021 செவ்வாய்க்கிழமை.
- 243 பேர் மரணம்
- 24,371 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,504 (-126) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 105,373
- மொத்த தொற்றுக்கள் 5,680,378
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 79,120 (24 மணி நேரத்தில் +243)ஆகும்.