பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(09.05.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 09, 2021 ஞாயிற்றுக்கிழமை.
  • 115 பேர் மரணம்
  • 9,128 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 4,971 (-34) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 106,392
  • மொத்த தொற்றுக்கள் 5,777,087
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,292 (0) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 80,100 (24 மணி நேரத்தில் +115) ஆகும்.
Previous Post Next Post