பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 27, 2021 வியாழக்கிழமை.
- 142 பேர் மரணம்
- 13,933 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,206 (-124) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 109,165
- மொத்த தொற்றுக்கள் 5,635,629
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,780 (24 மணி நேரத்தில் +142) ஆகும்.