
அந்தவகையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில், யாழில் உள்ள அம்மாச்சி எனும் உணவகத்தில் பணியாற்றும் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களுக்கும் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
42 குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.









