நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கேட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.புலம்பெயர் நாட்டில் வாழும் செல்வன் அஸ்வின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் பெற்றோர்களினால், நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கிரிதரன் அவர்களின் ஊடாக இவ் நிவாரணப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 குடும்பங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வழங்கப்பட்டுள்ளன.















