நல்லூர் ஆலய நிர்வாகி இயற்கை எய்தினார்!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ரந்தார்.
Previous Post Next Post