நாளை முதல் 3 நாள்களுக்கான மின்வெட்டு! (அட்டவணை இணைப்பு)


நாடு முழுவதும் நாளை திங்கள் கிழமை தொடக்கம் 20ம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதன்படி நாளை திங்கள் கிழமை 4 மணி நேரம் 20 நிமிடங்களும், 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மின்வெட்டு 4 மணி நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கும்.
Previous Post Next Post