நாளை அதிகாலை 5 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு!


நாளை (ஜூலை 14) வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிசிறப்பு அரசிதழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post