லாப் எரிவாயு விலை குறைப்பு!

லாப் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைக்கு வருவதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து புதிய லாப் கொள்கலனின் விலை 5800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்;டுள்ளது.

இதேவேளை 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
Previous Post Next Post