யாழில் தவறான முடிவெடுத்து 17 வயது மாணவி உயிர்மாய்ப்பு! (படங்கள்)

யாழ் சாவகச்சேரியில் பாடசாலை மாணவி டிலக்சிகா (வயது-17) எனும் மாணவி விபரீத முடிவால் உய்ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து தாயார் மிகவும் கஸ்ரத்து மத்தியில் அவரை படிக்கைவைத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாணவியின் முடிவால் பாடசாலை தரப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Previous Post Next Post