![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrsCka2YZXu0Nf8ecrkQI44VBiYZmU7AYP9rwFZebpGt36wfVTZCmGlHqyZ0jfEgeU1gO3BQZ9GuE-DP_7wo69IYSW1v7ZxsMbEgHSRopH8mzFihm8swtu2ivs8nPhW3v04OPfkni7ZPE994Yyodw4p5mojXXXAwQZmQQB9YARueUe6E9N8HfwRsDkZ7I/s16000/00.jpg)
குறித்த இளம் தாய் வீட்டில் இருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா என்ற 32 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.