Homeபிரதான செய்திகள் மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் சுவிஸில் கைது! byYarloli January 26, 2025 மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் சுவிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளே வைத்து சுவிஸ் நாட்டின் உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .எனினும் அவரது கைதுக்கான காரணம் தெரியவரவில்லை. Tags பிரதான செய்திகள்