நடு இரவில் கவினின் படுக்கையறைக்குச் சென்ற லொஸ்லியா! (வீடியோ)

இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3க்கு ஆதரவுகளும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ளது.

அதை விட இந் நிகழ்ச்சியில் கலாசாரச் சீரழிவுகளும் இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குடும்பங்களுடன் சேர்ந்திருந்து பார்க்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்கள் இருவர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தொலைக்காட்சியும் இந் நிகழ்ச்சியைப் பிரபல்யப்படுத்துவதற்காக இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லொஸ்லியாவைப் பயன்படுத்தி வருகின்றது.

தற்போதும் கவினின் படுக்கையறைக்குச் சென்று லொஸ்லியா கடிதம் ஒன்றை வைத்துள்ளதாகவும் அதில் என்னதான் எழுதியுள்ளார் எனவும் குறிப்பிட்டு தனது நிகழ்ச்சியைப் பிரபல்யப்படுத்தி வருகின்றது.
Previous Post Next Post