தாயின் சிகிச்சைப் பணத்தில் விஜய்க்குக் கட்டவுட் வைத்த இளைஞன்! (வீடியோ)

தாய்க்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்காக வைத்திருந்த பணத்தில் நடிகர் விஜய்க்கு 80 அடியில் கட்டவுட் வைத்ததாக ஒரு பைத்தியம் சொல்லுது.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்படி கட்டவுட் வைத்தாக அந்த இளைஞன் தெரிவிக்கின்றான்.

இந்த வீரசாகசத்தை ஒலிவாங்கி முன் பெரும் வீறாப்புடன் சொல்கின்றான். இதில வேற யாரும் இதைச் செய்விங்களா என்று சவால் வேற விடுகிறான்.

உன்னை எல்லாம் பொலிஸ் அடிக்காம உனக்கு கட்டவுட்டா வைப்பாங்க…
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்