வெடித்தது உச்சக்கட்டப் போராட்டம்! 100 பேர் உயிரிழப்பு!!

ஈராக்கில் அந் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களில் இதுவரை 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வரும் இப் போராட்டத்திற்கு ஊழல், வேலையின்மை ஆகியனவே காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை மக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post