
குறித்த ஆணும் பெண்ணும் பணத்தினை மாற்றுவது போல் பாசாங்கு செய்து நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ரோமானியத் தம்பதிகள் என பிரான்ஸ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் தொடர்பில் கடை நடாத்தும் தமிழர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவர்களிடம் பல தமிழ்க் கடை முதலாளிகள் பல ஆயிரம் யூரோ பணத்தினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
