பாலியல் உணர்வைத் தூண்டும் போதையில் மயங்கிக் கிடந்த தொகுப்பாளினி!

தொலைக்காட்சி ஒன்றில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் ஒருவர் மயங்கிக் கிடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் குறித்த தொகுப்பாளினியின் இரத்த மாதிரியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பெண் கடந்த வாரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

அதன்பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைச் சோதித்துப் பார்த்த மருத்தவர்கள் திகைப்படைந்துள்ளனர்.

ஏனெனில் அவரின் இரத்தத்தில் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் போதைப் பொருள் கலந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

அந்தப் போதைப் பொருளின் பெயர் ஹேப்பி பில்ஸ், இதைக் கல்லூரிப் பெண்கள், திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் புதிதாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான போதைப் பொருளை கல்லூரிப் பெண்கள் மற்றும் திரையுலக நடிகைகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஒரு இசையமைப்பாளர், பப் நிர்வாக மற்றும் ஒரு நடிகை எனத் தெரிய வந்துள்ளது.

Previous Post Next Post