பெண்ணுக்குப் பிடித்த பேயை விரட்ட சாமியார் செய்த செயல்! (வீடியோ)

மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் இவர்களுக்கு மதங்கள் கைகொடுத்து வருகின்றது. மதத்தின் பெயரால் மனிதர்களே மனிதர்களைத் தண்டிக்கும் சம்பவங்கள் பெருகி விட்டது.

அந்தவகையில் இந்தியாவின் கர்நாடகாவில் பேய் விரட்டுவதாகத் தெரிவித்து பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியாரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்