மீண்டும் திரையுலகிற்கு வந்து விட்ட சில்க் ஸ்மிதா? (வீடியோ)

திரையுலகத்தில் வருபவர்கள் மறைந்தாலும் ரசிகர்கள் அவர்களைக் கொண்டாடி வருவார்கள். அந்த வரிசையில்தான் சில்க் ஸ்மிதா.

அவர் தற்கொலை செய்து கொண்டு உலகத்தில் இருந்து மறைந்தாலும் அவர்களது படங்கள் பற்றி தற்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

தற்போது அச்சு அசலாக சில்க்  ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Previous Post Next Post