நீச்சல் உடையில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா! (வீடியோ)

உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரோயா. அப் படத்தில் நடிகைக்கு கல்லூரியின் தோழியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த ஸ்ரோயா, தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களடன் ஜோடி போட்டுள்ளார்.

தொடர்ந்து கவர்ச்சி படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்த இவர், தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை தனது சமூகவலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.
Previous Post Next Post