நச்சுப் பாம்புடன் போராடி இரையாக்கிய கழுகு! (அரிய படங்கள்)

கழுகு ஒன்று நச்சுப் பாம்பொன்றை வேட்டையாடி உண்ணும் காட்சியை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னேரி ஏரியில் இந்தக் கழுகு வேட்டை நடந்துள்ளது. கௌதமன் கணேசன் என்பவரே இக் காட்சியைப் புகைப்படம் எடுத்துள்ளார்.

4 அடி நீளம் கொண்ட நச்சுப் பாம்புடன் போராடி அதனைக் கொன்று இரு துண்டுகளாக்கிய பின் அதனை இரையாக்கிக் கொண்டது கழுகு.Previous Post Next Post