2000 ரூபாவுக்கு உள்ளாடை வாங்குறேன்! அப்படித்தான் காட்டுவேன்!! யுவதி வெளியிட்ட பகீர் வீடியோ!!!

நயன்தாரா காட்டிக் கொண்டு வந்தால் 32 பல்லையும் காட்டும் நீங்கள், நாங்கள் காட்டிக் கொண்டு வந்தால் ஏன் கேவலமாகப் பேசுகிறீர்கள் என்று ஒரு இளம் பெண் சமூகவலைத்தளத்தில் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார்.

கேள்வி என்னமோ நியாயமானதாக இருந்தாலும், மற்றவர்கள் செய்வதைப் போல, வாழ்வதைப் போல, நடந்து கொள்வதைப் போல நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பதாலேயே 90 வீதமான பிரச்சினைகள் தேடி வருகின்றது.

நயன்தாரா உள்ளாடை காட்டுவதற்கு அங்கே பணம் கொடுக்கப்படுகின்றது, அல்லது பட வாய்ப்புக் கிடைக்கின்றது.

ஆனால் சாதாரண பெண்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அது அவர்களின் நடத்தைக்கும், கற்புக்கும் கலங்கத்தை ஏற்படுத்தி விடும்.

பணத்துக்குக் கொடுக்கும் பாதுகாப்பைப் பெண்கள் தங்கள் உடல் பாகத்திற்குக் கொடுப்பதில்லை என்பதே காலத்தின் கொடுமை.
Previous Post Next Post