யாழ்.ஈழத்து சாயி பாபாவுக்கு “பியர்” படைத்து அபிஷேகம்! அதிர்ச்சியில் பக்தர்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழத்து சீரடி சாயி பாபா ஆலயத்தில் பாபாவுக்குப் படைக்கப்பட்ட பிரசாதங்களில் பியர்களும் படைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகன புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.


Previous Post Next Post