இணையத்தைக் கலக்கும் நடிகர் அஜித் மகள் பாடிய பாட்டு! (வீடியோ)

தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர்தான் நடிகர் அஜித். அந்த வகையில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்கள் வெளிவந்தன.

இந் நிலையில் தன்னுடைய பள்ளியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் அஜித்தின் மகள் அனோஸ்கா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
இப் பாடல் வீடியோ வைரலாகி வருகின்றது.
Previous Post Next Post