கவர்ச்சி உடையில் வந்த நடிகைக்கு நடந்த சங்கடம்! காப்பாற்றிய நடிகர்!! (வீடியோ)

நடிகைகள் என்றாலே கவர்ச்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. அதைவிட ஆடைகளை யார் அதிகம் குறைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் அதிகமாகின்றது.

இதேநேரம் விருது விழா என்றல் நடிகைகள் எப்போதும் படுகவர்ச்சியாகத்தான் உடை அணிந்து வருவார்கள்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.

மேடையில் அவர் ஆடும்போது அவரது உடை காலில் சிக்கியதால் நிலைதடுமாறினார். உடனே அவருடன் இருந்த நடிகர் கார்த்திக் ஆர்யன் பிடித்து காப்பாற்றினார்.

இவ்வாறு அசிங்கப்பட்டதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Previous Post Next Post