“சமூகம் பெரிய பு***யோ?” நடிகை கஸ்தூரியின் ட்விட்டால் பரபரப்பு!

அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகம் கருத்துக்களை வெளியிட்டு வருபவர் நடிகை கஸ்தூரி.

தற்போதும் சிஏஏ தொடர்பிலும் அவர் தொடர்ந்து பேசி வருகின்றார்.

இந் நிலையில் இன்று திமுக நடத்திய சிஏஏ எதிர்ப்பு பேரணியில் நடிகர் கமல் ஏன் கலந்து கொள்ளவில்லை என கஸ்தூரி ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒருவர் “நீ பிக்பாஸ் போய் என்ன கிழிச்ச” எனக் கேட்டார். அதனால் கோபமான கஸ்தூரி சமூகம் பெரிய புயோ? எனக் கேட்டுள்ளார்.Previous Post Next Post