“காவல்துறை” என மாற்றப்படும் பொலிஸ் நிலையங்கள்! (படங்கள்)

தமிழ்ப் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெயர் பலகையில் காவல்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post