க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் அறிவித்தல்!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் சனிக்கிழமை 28.12.2019 ஆம் திகதி வெளியிடக் கூடியதாக இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகளின் முதல் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post