யாழில் வங்கி ஊழியரான இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை! (படங்கள்)

 பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் இளம் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

கைதடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றும் குறித்த பெண்ணே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தார்.

இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post