யாழில் மோட்டார் சைக்கிள் மீது விழுந்த மரம்! மயிரிழையில் தப்பிய நபர்!! (படங்கள்)

பருத்தித்துறை வீதி, யாழ்.மாநகர சபைக்கு அண்மையில் இன்று காலை 6 மணியளவில் மரம் ஒன்று விழுந்ததில் அவ் வீதியூடான போக்குவரத்துத் தடைப்பட்டது.

குறித்த மரம் மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதனைச் செலுத்தி வந்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

ஒரு பக்கம் மரம் விழுந்துள்ளது. மறுபக்கம் கம்பம் வீழ்ந்து கிடக்கின்றது. 
Previous Post Next Post