பரப்பப்பட்ட வதந்தியால் வரிசையில் நிற்கும் யாழ்.மக்கள்! (படங்கள்)

ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிலையங்களில் யாழ்ப்பாண மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்புவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

எனினும் நாட்டில் போதியளவு எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாகவும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு என வதந்தி பரப்பப்பட்டதால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post