ஈ.பி.டி.பி. யாழ். அலுவலகம் முன்பு காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்!(படங்கள்)

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று நண்பகல் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Previous Post Next Post