செல்வசந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவனின் சடலம் மீட்பு! (படங்கள்)

தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய கேணியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரலிழந்த நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.

Previous Post Next Post