கவர்ச்சி உடையில் ஈழத்துப் பெண் லொஸ்லியா! சர்ச்சையைக் கிளப்பும் புகைப்படம்!!

பிக்பாஸ் சீசன் 3 இல் இலங்கையிலிருந்து சென்று பங்குபற்றியவர்தான் லொஸ்லியா. அவர் குறித்த நிகழ்ச்சி மூலம் பிரபல்யமடைந்துள்ளார்.

இந் நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.Previous Post Next Post