இன்றைய நாள் இன்னொரு முறைவர தலைமுறை தலைமுறையாகக் காத்திருக்க வேண்டும்!

நம் வாழ்வில் ஒருமுறை தான் வரும், அல்லது அதனை நாம் காணும் நிகழ்வுகள் சில நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதேபோன்று இன்றைய நாளை நாம் எப்போதும் காணப் போவதில்லை.
இதுபோன்று 03.03.3030 என்று இன்னொரு திகதி வருவதற்கு நாம் அனைவரும் தலைமுறை தலைமுறையாகக் காத்திருக்க வேண்டி இருப்பதால் இன்றைய திகதி ஒரு அரிய திகதியாகும்.Previous Post Next Post