நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நடிகை! அதிர வைக்கும் பிண்ணனி!!

நிர்வாணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நடிகை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சீரியல் நடிகை அபர்ணா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மிகவும் பிரபலமான நடிகை.
இறுதியாக இவர் விஷால் ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை படத்தில் நடித்துள்ளார்.

பின் திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடந்த இச் சம்பவத்துக்குக் காரணம் என்ன என்பது பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது பிரபல சீரியல் நடிகையும் அபர்ணாவின் தோழியுமான உஷா எலிசபெத் அவர் இறந்ததற்கான காரணத்தைக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நீண்ட நாட்கள் படம் மற்றும் சீரியல் வாய்ப்புக்கள் எதுவும் வராததால் மன உளைச்சலுக்கு ஆளாகியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால் நிர்வாணமாக தூக்கிட்டுக் கொண்டிருந்ததால் உஷா கூறிய காரணம் சரியானதா என்பதை பொலிஸார் வெளிப்படுத்த வேண்டும்.

பூஜை படத்தில் சூரியும் அபர்ணாவும் நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post