திருமண நிகழ்வில் மணப்பெண் செய்த வேலை! வாயடைத்துப் போன விருந்தினர்கள்!!(வீடியோ)

அந்தக் காலத்தில் பெண்களுக்கென ஒரு சில சிறப்பம்சங்கள் இருந்தன. அதாவது அச்சம், மடம், நானம் என்றெல்லாம் பெண்களின் குணாதிசயமாகச் சொல்லப்பட்டது.

அதிலும் திருமண நிகழ்வின் போது அந்தக் காலத்துப் பெண்கள் நடந்து கொள்ளும் விதமோ மேடையில் இருக்கும் விருந்தினர்கள் கூட வெட்கப்படும் அளவுக்கு இருக்கும்.
ஆனால் தற்போது உள்ள பெண்களுக்கு குறித்த சிறப்பம்சங்கள் எங்கே இருக்கின்றது என்பது தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.

அதிலும் திருமண நிகழ்வின் போது மணப் பெண்ணுக்கு வரும் வெட்கம் கூட இல்லாமல் போய் விட்டது என்பதுதான் ஆச்சரியமான ஒன்று.

அந்தவகையில், இந்தியாவின் கண்ணூரில் அஞ்சலி என்ற பெண்ணுக்கும், வருண் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மண்மேடையில் மாப்பிள்ளை காத்திருக்க அவருக்கு ஆச்சரியம் அளிக்க முடிவு செய்த மணப் பெண், சினிமாப் பட பாடல் ஒன்றுக்கு நடனமாடி மணவறை நோக்கிச் சென்றுள்ளார்.

எங்கு செல்கிறது இந்த உலகம். அதாவது பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட குணாதிசயங்கள் கூட இல்லாமல் போய்விட்டதுதான் துரதிஷ்டவசம்.

Previous Post Next Post