சீனாவில் நாயைப் போல பிடிக்கப்படும் கொரோனா நோயாளிகள்! (வீடியோ)

சீனாவை நிர்க்கதியாக்கியுள்ளது கொரோனா. அதன் அத்தனை பொருளாதாரமும் சுக்குநூறாகி, பல ஆயிரம் மனித உயிர்களும் பலியாகியமை பெரியதொரு பாதிப்பாகவே பார்க்கப்படுகின்றது.

சீனாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துள்ளது கொரோனா.

இந் நிலையில் சீனாவில் குறித்த வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளை இனங்கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் கொரோனா தொற்றுள்ள ஒருவரை சீன பொலிஸார் எவ்வாறு பிடிக்கின்றார் என்பது தொடர்பாக காணொளி வெளியாகியுள்ளது.
Previous Post Next Post