பகிடிவதைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த “யாழ்ப்பாண சமூகம்”! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றக் கூறப்படும் பகிடிவதை மற்றும் தொலைபேசி ஊடான பாலியல் தொல்லைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர் யாழ்.பல்கலைக்கழகம்முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பிதுடன், பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.


Previous Post Next Post